Como cliente Amazon Prime obtén 3 meses de Audible gratis
Irandaam Sakthi [Secondary Power]
No se ha podido añadir a la cesta
Error al eliminar la lista de deseos.
Se ha producido un error al añadirlo a la biblioteca
Se ha producido un error al seguir el podcast
Error al dejar de seguir el podcast
Puedes escucharlo ahora por 0,99 €/mes durante 3 meses con tu suscripción a Audible.
Compra ahora por 1,99 €
-
Narrado por:
-
Indira Soundarajan
Acerca de este título
அஷ்டமா சித்திகளில் இரண்டாவது சக்தியான மஹிமா பற்றிச் சொல்வது தான் இது.
யோகாவில் விருப்பமான லிண்டா நாகராஜ போகர் என்னும் சித்தரை அமெரிக்காவில் சந்திக்கிறாள். இந்தியாவின் மித்தாலஜி பற்றி எழுத்த அவரைத் தேடிக்கொண்டு தன் நண்பனான கிரியுடன் தமிழ்நாட்டுக்கு வருகிறாள்.
அந்தச் சித்தர் வெள்ளயங்கிரி மலையில் பல வருடங்களுக்கு முன்னே சமாதி அடைந்துவிட்டதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரைப் பார்க்க செல்கிறாள்.
நடராஜ் என்னும் சாதாரண நெசவாளி பிச்சைகாரர் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒரு சித்தரிடம் பேச பேச உடம்பு என்பது என்ன, அதை எப்படிக் கட்டுக்குள் வைக்கமுடியும் என்று தெரிந்து கொள்கிறார்.
செம்பட்டை என்னும் சித்தர் மூலம் சித்தர்கள் மனித உருவில் தான் சுற்றிக்கொண்டு இருப்பார்கள் தேவைப்படும் நேரத்தில் சித்தர்களாகி ஆபத்தில் உதவுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பௌர்ணமி தோறும் நாகராஜ போகர் சித்தருக்கு படையல் போடவரும் நடராஜ் உடன் அந்தபிச்சைக்கார உருவில் இருக்கும் சித்தரும் வருகிறார்.லிண்டாவும் அங்கே வருகிறாள்.
பல கேள்விகள் ,குழப்பங்களுடன் இருக்கும் லிண்டாவை தன்னுடன் அழைத்துச் செல்லும் சித்தர் நாகராஜ போகராக மாறி அவளிடம் சில சித்துவேலை செய்கிறார். ஆனால் அதை எழுதினால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று சொல்லி மறைந்துவிடுகிறார்.அதே போலத் தனக்கு நடந்தை கிரியிடம் சொல்ல அவர்கள் புரிந்து கொள்ளாமல் சிரிக்கின்றனர்.
சிறிய விஷயத்தைப் பெரியதாக நினைப்பது தான் மஹிமா. ஒன்றை பலவாறாகப் பெருக்குவது.
Please note: This audiobook is in Tamil.
©1997 Indira Soundarajan (P)2011 Pustaka Digital Media Pvt. Ltd., India