Como cliente Amazon Prime obtén 3 meses de Audible gratis
Mann Meethil Vinn Meengal (Tamil Edition)
No se ha podido añadir a la cesta
Error al eliminar la lista de deseos.
Se ha producido un error al añadirlo a la biblioteca
Se ha producido un error al seguir el podcast
Error al dejar de seguir el podcast
Escúchalo ahora gratis con tu suscripción a Audible
Compra ahora por 1,99 €
-
Narrado por:
-
Sindhu
-
De:
-
Kavimugil Suresh
Acerca de este título
என் இதய வானில் நட்சத்திரங்களாய் மின்னி, நடமாடி, பேசின சரித்திர நாயகர்கள், நாயகிகளை மீண்டும் இம்மண்ணிற்கு கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என யோசித்ததின் விளைவு தான் இந்த மண்மீதில் விண் மீன்கள். இதில் சுவை கூட்டவே ஆங்காங்கே எனது கற்பனையும், கவிநயமும் பூச் சிதறல்களாய் சிதறி இருக்கும். மற்றபடி யாவும் நடந்த சம்பவங்கள். இந்நூலில் இடம் பெற்றிருக்கும் நிகழ்வுகள் யாவும் முற்றுப்புள்ளியில் முடிந்த சரித்திரங்களாய் இருந்தாலும் நம்மைக் கொண்டு தொடர்புள்ளியில் பயணிக்கும் சரித்திரங்கள். இந்நூலின் மையக் கருத்து இறைவன் அன்புள்ளவர், மன்னிக்கிறவர், இரக்கமுள்ளவர், பாதுகாக்கிறவர், கருணையின் பெருங்கடல், நமது தகப்பன் என்பதே ஆகும்
Please note: This audiobook is in Tamil.
©2000 Kavimugil Suresh (P)2015 Pustaka Digital Media Pvt. Ltd.